விபஸ்ஸனா
ஸயாஜி ஊ பா கின் அவர்களின் வழிமரபில்
தியானம்
திரு. ச.நா. கோயங்கா அவர்களால் கற்பிக்கப்பட்ட முறை
விபஸ்ஸனா தியானம்
ஸயாஜி ஊ பா கின் அவர்களின் வழிமரபில்
திரு. ச.நா. கோயங்கா அவர்களால் கற்பிக்கப்பட்ட முறை
Welcome
விபஸ்ஸனா, அதாவது உள்ளதை உள்ளபடி பார்த்தல், இந்தியாவின் மிகப் பழமையான தியானமுறைகளில் ஒன்றாகும். இந்தியாவில் சுமார் இருப்பத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன், உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தாகவும், ஒரு வாழும் கலையாகவும் இப்பயிற்சிமுறை கற்பிக்கப்பட்டு வந்தது. விபஸ்ஸனா தியானத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு, திரு. கோயங்கா அவர்களின் "விபஸ்ஸனா: ஓர் அறிமுகம்" மற்றும் விபஸ்ஸனா பற்றிய பல ஒளிநாடாக்களும் கேள்வி பதில்களும் உள்ளன.
முகாம்கள்
பத்து நாள் குடியிருப்பு முகாம்களில் விபஸ்ஸனா தியான பயிற்சி கற்பிக்கப்படுகிறது. பங்குபெறுவோர் இங்கு பயிற்சியின் அடிப்படைகளை கற்று, பயனுள்ள விளைவுகளை அனுபவிக்க போதுமான அளவு பயிற்சியும் செய்கின்றனர். முகாம்களில் பங்கேற்க, உணவு மற்றும் இடவசதி உட்பட, எந்தவித கட்டணமும் கிடையாது. ஒரு முகாமையாவது முடித்து, விபஸ்ஸனாவின் பயன்களை அனுபவித்து, மற்றவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பழைய மாணவர்களின் நன்கொடைகளால் தான் முகாமின் செலவுகள் மீட்கப்படுகிறது.
Locations
Courses are given in numerous Meditation Centers and at Non-Center course locations at rented sites. Each location has its own schedule of courses. In most cases, an application for admission to these courses can be completed online at this website. இந்தியா, மற்ற ஆசிய நாடுகள், வட அமெரிக்கா மற்ற இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா/நியூசிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா என உலகெங்கிலும் பல விபஸ்ஸனா மையங்கள் உள்ளன. Ten day non-center courses are frequently held at many locations outside of Centers as they are arranged by local students of Vipassana in those areas. An alphabetical list of worldwide course locations is available as well as a graphical interface of course locations worldwide and in India and Nepal.
Special Courses and Resources
Vipassana Meditation courses are also being taught in prisons. A special 10-day Vipassana course especially for business executives and government officials is being held periodically at several centers around the world. For additional information visit the Executive Course Website. Information on Vipassana Meditation is also available in the other languages. Click on the globe on the top right of the page to select a language.